இவர் முன் குடுமி சோழிய பிராமணர்.
இயற்பெயர்: விஷ்ணுசித்தர்
மணமானவர். ஸ்ரீவில்லிப்புத்தூர்
வடபெருங்கோயிலுடையார்க்கு மாலைகட்டி கொடுத்து வந்தார் பாண்டிய மன்னனின் கவலையை போக்கி
பொற்கிழி பெற்று பல்லாண்டு பாடி மகிழ்ந்தார். பெருமாள் பெரியாழ்வார் எனப் பெயர் சூட்டி
மறைந்தார். இவர் பெருமாளை கருடாருடராகக் கண்டவர்.
ஸ்ரீஆண்டாளைக் கண்டெடுத்து திரு அரங்கனுக்கே
அர்ப்பணித்தார். 85 வயது வாழ்ந்து திருமாலிருஞ்சோலையில் இறுதி நாட்களை கழித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக