செவ்வாய், 18 மார்ச், 2014

திருமழிசையாழ்வார்

திருமழிசைபிரான்:    பிறப்பு திருமழிசை( காஞ்சிக்கருகில்) ரிஷிபுத்ரன். இவர் சைவ சமயத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்தார். இவரை பேயாழ்வார் மீண்டும் பரம வைஷ்ணவனாக்கினார். கும்பகோணத்தில் கடைசி நாட்களை கழித்தார். இவர் இயற்றியவை நான்முகன் திருவந்தி, திருச்சந்த திருவித்தம் தொகுப்புகளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக