குலசேகரர்: அரசர். சகலகலைகளும் கற்றவர் மணம் முடித்து மகன்,
மகள் பெற்று சிறப்பாக அரசு புரிந்தவர். அரசாட்சியில் நாட்டமில்லாமல் திருவரங்கம் சேர்ந்து
அரங்கனை சேவித்து தன் மகளையே (சேரகுலவள்ளியை) அப்பெருமானுக்கே திருமணம் செய்வித்து
மகிழ்ந்தார். 67 வருடங்கள் வாழ்ந்து பரமபதமடைந்தார். இவர் இயற்றியது பெருமாள் திருமொழியும்,
முகுந்த மாலையுமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக