திங்கள், 2 மார்ச், 2015

ஸ்ரீரங்கம் சிறுகுறிப்பு

ஸ்ரீரங்க ஆலய பெருமானின் பெயர்கள் சில:

1. ஸ்ரீரெங்கநாதன்
2. நம்பெருமாள்
3. அழகிய மணவாளண்
4. பெரிய பெருமாள்

தாயார் ரங்கநாயகி
தாயார் :ரெங்கநாயகி 
படிதாண்டாதவர்
விழாக்காலங்களில் சேவை கோவில் உள்ளேயே










ஸ்ரீரங்க விமானம்
கர்ப்பகிரகத்திற்கு மேலேயுள்ளது
விமானம் : பிரணவாக்ருதி திவ்ய விமானம்(ரெங்க விமானம்)







புன்னை மரம்

தலவிருஷம் : புன்னைமரம்
(சந்திர புஷ்கரணி குளக்கரையின் மேற்கு பக்கத்தில் உள்ளது. தன்வந்திரி சந்நிதிக்கு எதிரில் அதாவது கிழக்கு பக்கத்திலும் உள்ளது)













தீர்த்தம்: சந்திரபுஷ்கரணி
தீர்த்தம் : கங்கையிலும், புனிதமான காவேரியும், சந்திரபுஷ்கரணியும்
(தன்வந்திரி சந்நிதிக்கு எதிரில் {கிழக்கு பக்கத்திலும்}, கோதண்டராமர் சந்நிதிக்கு மேற்கு பக்கத்தில் உள்ளது)







மங்களாசாசனம் செய்தவர்கள் :
பன்னிரண்டு (12) ஆழ்வார்களில் பத்து (10) ஆழ்வார்கள்
1.பொய்கையாழ்வார்
2.பூதத்தாழ்வார்
3.பேயாழ்வார்
4.திருமழிசையாழ்வார்
5.குலசேகராழ்வார்
6.பெரியாழ்வார்
7.நம்மாழ்வார்
8.திருமங்கையாழ்வார்
9.திருப்பாணழ்வார்
10.தொண்டரடிப்பொடியாழ்வார்

இரு ஆழ்வார்கள் நீங்கலாக
அவர்கள்:
1. மதுரகவி ஆழ்வார்
2. ஸ்ரீஆண்டாள்

பிரகாரங்கள் : எட்டு {8} பிரகாரங்கள் (ஏழு எனக் கூறுவது வழக்கம்.)

கோபுரங்கள்: இருபத்தி இரண்டு   {22}

ரதோர்ச்சவங்கள் (தேர் திருவிழாக்கள்):
1.தை தேர்
2.பங்குனி தேர்
3.சித்திரை தேர்
என மூன்று தேர் திருவிழாக்கள் நடைபெறுகின்றன


திருஅரங்க தரிசனம் எனில் திருஅரங்கனை தரிசிப்பதும், திருஅரங்கு கண்டு மகிழ்வதுமாகும். ஏன் எனில் திருவரங்கம் ஒரு கலைப் பொக்கிஷமாகும்(Treasure House). கோபுரங்களில் கதைச் சிற்பங்கள் முதலாக மண்டப தூண்களில் எண்ணற்ற கற்சிற்பங்கள் நம்மை வியப்பிலாழ்த்தும் விதத்தில் வடிக்கப் பெற்றுள்ளதைக் காணலாம். ஆன்மிக, லெளகிக விளக்கங்களைக் கொண்ட அநேக சிற்பங்களைக் காணலாம். சில வருடங்களுக்கு முன்பு ரெங்கவிலாச கல் பலி பீடத்திற்கு வடக்கு பக்கம் அப்பீடத்தில் 4 பக்கங்களிலும் 20 சிற்பங்கள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக